இரசவாதம்
ரசத்தை ஓட்டில் இட்டு அதில் குறட்டை சாறும்,நீர்சுண்டி (கொடி நெட்டி ) சாறும் ,சமனாய் சேர்த்து விட்டு அடுப்பில் வைத்துத் தீபாக்கினியாக எரிக்கிற போது,எரு முட்டைத் தணலால் அந்த ஓட்டுக்குள் அந்தரத்தில் படாமல் அதை சுற்றிலும் வைத்து எரிய விட்டால் ஏமம்.(ஏழரை வயது ).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக