விந்து நீர்த்து போதல்,விந்து தானே கலிதமாதல்,சொட்டு மூத்திரம்,மலசிக்கல்,தீரும்.அநேக வருடங்களுக்கு தாது புஷ்டியாக இருக்கும்.தேகத்திலுள்ள எல்லா நரம்பு சோர்வையும் நீக்கி நல்ல வலிமை உண்டாக்கும்.maha veeriya viruthi marunthu
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
இரசவாதம்
செவ்வாய், 2 ஏப்ரல், 2013
நாகேஸ்வரம்
நாகேஸ்வரம்
நாக பஸ்பம் 80 gm, சுத்தி செய்த லிங்கம் 80 gm, சுத்தி செய்த மனோசிலை 20 gm, கெந்தகம் சுத்தி செய்தது 180 gm, பழச்சாற்றால் 9 மணி நேரம் அரைத்து வில்லை செய்து நிழலில் உலர்த்தி அகலில் வைத்து மேலகல் மூடி சீலைமண் கவசம் செய்து கெஜ புடம் வைத்தால் பஸ்பமாகும்.இதற்கு நாகஸ்வரம் என்று பெயர். நாகேஸ்வர அனுபானம் : சூரிய உதயத் திற்கு முன் பாக நாகேஸ்வரத்தை இரண்டு அரிசி எடை வெற்றிலையில்
மடித்து உட்கொண்டால் 100 மாதருடன் புணர்ச்சி செய்தாலும் விருப்பம் தணியாமல் விசேஷமாய் காமவிருத்தி உண்டாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
